Tuesday, July 17, 2007

காமிக்ஸ் அன்பர்களுக்கு...

வணக்கம். சில வலையுலக நண்பர்கள் காமிக்ஸ் குறித்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளார்கள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். அவர்களுடன் இணைந்து கூட்டாக இறங்கலாம் என்று முதலில் எண்ணியிருந்தாலும் எனது சுபாவத்துக்கு தனிக்காட்டு ராஜாவாக இருப்பதுதான் நல்லது என தோன்றியது. தமிழ் கூறும் நல்லுலகின் காமிக்ஸ் மட்டுமல்லாது மற்ற மொழி (வேறெந்த மொழி நமக்கு தெரியும்...ஆங்கிலம்தான்) காமிக்ஸ்களையும் இங்கு அலசலாம்.

1 comment:

kannan ramajayam said...

ராணி காமிக்ஸ் அதன் பங்கை ஓரளவு காமிக்ஸ் உலகத்திற்கு சிறந்த துப்பறியும் கதைகளை இன்ஸ்பெக்டர் ஆசாத்...James Bond 007 கதைகளின் மூலம் பங்காற்றி உள்ளது